Description

சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம்,
நீ சிரிக்காமல் இருப்பது அறிவீனம். விதியின் சிரிப்பை மதியின் சிரிப்பால் வெல்வோம் என்றும். துன்பம் வரும் வேளையில் மட்டுமல்ல இன்பம் வேண்டியும் சிரிப்போம்.
சிரித்தால் ஒருவர் ஆயுள் கூடுமாம். எனில் சிரிக்க வைத்தால் பலர் ஆயுள் கூடும்.