Description
உலகை வாழ்விக்கப் பிறந்தவர்கள் பலர். அவருள் ஏழை எளிய அடித்தட்டு மக்களைச் சிந்திக்க வைத்தவர்கள் இருவர். ஒருவர் மேலைநாட்டில் கி.மு – வில் பிறந்த சாக்ரெடீசு: மற்றொருவர் கி.பி. இருபதாம் நூற்றாண்டில் தென்னகத்தில் தோன்றிய தந்தை பெரியார் ஈ.வே.ரா. இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் கல்விக் கூடத்தின் தலைவாயிலைக் கூடக் காணாதவர்கள். ஆனால் பட்டறிவால் பாரதிரச் செய்தவர்கள். சிந்தனையில் சிலிர்ப்பை உண்டாக்கியவர்கள்.
Reviews
There are no reviews yet.