Description
விடுகதை, புதிர், பி சி, அழிப்பான், வெடி என்றெல்லாம் வழங்கப்படும் விடுகதைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்கக் கூடியது. விடுகதை என்பது ஒரு வாக்கியத்தைக் கூறி அதில் ஒளிந்திருக்கும் மறைப்பொருளை கண்டுபிடிப்பதே ஆகும். இன்று இவ்வாறு உள்ள விடுகதைகள் நம் முன்னோர்கள் காலத்தில் பாடல் வடிவில் வழங்கப்பட்டு இருந்திருக்கிறது. நாட்டுப்புற பாடல்களாக வாய்வழி வழங்கப்பட்ட விடுகதைப் பாடல்களைத் தொகுத்து அளிப்பதாக தமிழில் விடுகதைப் பாட்டுகள் எனும் இந்நூல் அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.