Description
தமிழுமானவன் (மூன்றாம் நந்திவர்மன்) – (வரலாற்று நாவல்)
வரலாறு என்பதனை நமக்கு ஏதோ சம்மந்தமே இல்லாத ஒரு விசயமாகவே கண்முன் காட்டப்படும் வேளையில், நம் முன்னோர்கள் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை முறையை வரலாறு என்பதனை, வரும் தலைமுறையின் மனதில் ஆழமாகப் பதியவைக்க வேண்டியது அவசியமாகிப்போனது .
தமிழகத்தின் வரலாற்றில், சோழர்களின் காலம் முழுமையாக நிறைவடையச் செய்யும் வரலாறு என்றாலும், பல்லவர்களையும் அத்தனை எளிதாய் குறைத்து மதிப்பிடவே இயலாது. பல்லவர் காலத் தரவுகள் குறைவெனினும், அத்தனை எளிதாய் ஒதுக்கிவிட இயலாதவை என்பதும் உண்மை. அப்படி ஒன்றுதான் நந்திக் கலம்பகம்.
மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவப் பேரரசனைப் பற்றிய அத்தனை தகவல்களும் இந்த நந்திக் கலம்பகத்தில் அடங்கியுள்ளது.
Reviews
There are no reviews yet.