Description

தமிழ் இயக்கத்தின் உயிர் மலர்ச்சி திராவிட இயக்கம்: நெடுங்காலமாகத் தளர்ந்து, நலிந்து வந்த தமிழ் இயக்கத்துக்கு – தமிழர் வாழ்வுக்கு அது புதிய ஊக்கம் அளித்து வருகிறது மறுமலர்ச்சியும், புது மலர்ச்சியும் வழங்கி வந்துள்ளது-வழங்கி வருகிறது!

திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், தமிழ் இயக்கம் ஓர் எழுநிலை மாட இயக்கமாய் – உலகத் தமிழ் இயக்கமாய் மலர்ச்சியுற்றிருக்க முடியாது!

Additional information

Weight 0.5 kg
Author

Publication

NAM TAMILAR PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-94301-22-1

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.