Description

தொன்மையும் மென்மையும் இனிமையும் எளிமையும் அழகும் தெளிவும் மிகுந்து விளங்கும் நம் தமிழ் காலத்தை வென்று வரலாறு படைத்துக் கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று.

பிறமொழி படை எ டுப்புகளிலிருந்து தமிழை ஏறுநடை போட வைத்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு.

13 திராவிட இயக்க எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

Additional information

Weight 1 kg
Publication

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.