Description

திருக்குறள் வாழ்வியல் நூல் என்பதால் அதன் ஒளிக்கதிரில் உலாவரும் அனைத்து கருத்து பிழிவுகளும் வாழ்வியல் விழுமியங்களாகின்றன.  அனைத்துக் கருத்துகளும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்றன. இந்நூலில் விழுமியங்கள் அறுகுவேர் போல் செறிந்து கிடந்தாலும் அவற்றுள் கொள்ள வேண்டிய விழுமியங்கள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SARATHA PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குறளும் வாழ்வியல் விழுமியங்களும் THIRUKURALUM VALVIYAL VIZHUMIYANGALUM”