Description
அறிவுநிலையில் ஒன்றைக் கருத்தாகக் கொண்டிருப்பது தான் கொள்கை. படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்திற்குத் தகுந்தவாறு இக்கொள்கையை பயன்படுத்துகின்றார். வெவ்வேறு கருத்துகளைக் கொண்டு பல்வேறு படைப்புகள் உருவாகும்போது ஒவ்வொரு படைப்பிற்கும் தனித்தனி கொள்கைகள் உண்டாகின்றன. இந்த நெறிமுறைகளைத் தான் இலக்கியக் கொள்கைகள் என்கிறோம்.
Reviews
There are no reviews yet.