Description
நாகபல்லவன் – (பாகம் 1 – 2) – (வரலாற்று நாவல்)
இந்நாவலின் கதாநாயகனான நாகபல்லவனின் பெயர் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள பல்லவ மன்னர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இடம் பெற்றாலும் விளக்கம் இல்லை.
முற்காலப் பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல் புனைவது என்பது சக்கர வியூகத்தில் நுழைந்து வெளியேறுவது போன்றது. சிரமமானது. சிக்கலானது.
நாக பல்லவன் நாவலில் நாவலுக்குரிய எல்லா அம்சங்களும் இருக்கின்றன.