Description
கட்டுக்கோப்புடைய வடிவத்தைக் கொண்டு திகழும் மரபுச் செய்யுள் வடிவங்களான வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நாற்பாக்களும் உயர்நிலை உடையவை என்பது பண்டைய யாப்பறிஞர்களின் கருத்தாகக் கொள்ளப்படுகிறது.
அறிஞர்களின் சிந்தனைப்போக்கை மாற்றிய தன்மை கொண்டதாக விளங்குவது கலிப்பாவின் இனமாகிய கட்டளைக் கலித்துறையாகும். கட்டளைக் கலித்துறையின் வடிவம் என்பது நாற்பாக்களின் பொது இலக்கணத்தையும் விடச் சிறப்புற அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.