Description
நால்வர் நான்மணிமாலை என்னும் இந்த நூலை, நூற்றுக்கணக்கான நூல்களைப் பாடியருளிய சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளார். மிகச் சிறந்த புலவரும், நூலாசிரியரும் ஆன இராமலிங்க சுவாமிகள் இந்த நூலுக்கு உரை எழுதி வழங்கியுள்ளார். அருள்மணத்தைப் பரப்பும் நூல் , அடியார் பெருமையைப் பறைசாற்றும் நூலாக அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.