Description
இந்நாவலின் பாத்திரங்கள் யாவும் உண்மையானவை; பன்னாட்டு வாசகர்களின் உள்ளத்தை க் கவர்ந்த கதாநாயகனான பாவெல் கர்ச்சாகினின் பாத்திரம் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் (1936 – 1904) இளமையிலேயே இறந்துவிட்டார். இறக்கும் காலை அவர் வயது முப்பத்திரண்டு.










Reviews
There are no reviews yet.