Description
அறம் செய விரும்பு எனப் படித்தால் மட்டும் போதாது, செயலிலும் காட்டவேண்டும். அநீதிகளைச் செய்யாமல் இருப்பதும் அறம்தான். அது தன்னறம். வாழ்க்கை முழுவதும் நீதியின் பாதையில் தானும் நடந்து, பிறரையும் அதே பாதையில் வழிநடத்துவது பொதுவறம். இந்த இரண்டு அறங்களையும் சீராகச் சிறாருக்குக் கற்றுக் கொடுக்க உதவும் கதைகளே “பஞ்ச தந்திரம் அரசியல் சார்ந்த கதைகள்”
Reviews
There are no reviews yet.