Description
மூலதன அதிகாரத்தின் ஒருவகை விளைவுதான் ‘லஞ்சம் – ஊழல்’ ஆகும். ‘லஞ்ச – ஊழல்’ என்பதும் குறைந்த தொகை என்பதிலிருந்து அதிக தொகை நோக்கியே பயணிக்கும்.
ஊழல் தான் வளர்ச்சிக்கே தடையாக இருக்கிறது. ஊழல்தான் வறுமைக்கு காரணம். ஊழலை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற அளவுக்கு ஊழல் வளர்ந்திருக்கிறது.
ஊழல் குறித்து தொகுத்து இந்நூலில் உள்ளது.
Reviews
There are no reviews yet.