Description
மத்திய, மாநிலகளில் தனித்தனியாக நடைமுறையில் இருந்து வந்த, வழக்கமான வரிவிதிப்பு முறைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, நாடு முழுவதும் ஒரு வரிவிதிப்பு முறையான GST வரிவிதிப்பு முறையினைச் செயல்பாட்டுக்குக்கொண்டுவந்து, அனைதும் விதமான வணிகர்களையும் நுகர்வோர்களையும் திக்குமுக்காடச் செய்து அரசு. இந்தச் செயற்கைச் சீற்றத்துக்கு அரசு கூறிய சமாதானம், “நாட்டில் ஒருங்கிணைத்த, குழப்பமற்ற வரிவிதிப்பு முறையினைச் செயல்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது”. என்பதே
இந்த இரண்டு செயற்கைச் சீற்றங்களையும் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம். பணத்தின் தோற்றம் முதல் இன்றைய திண்டாட்டம் வரை அனைத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர் திரு. இலையமணி.
Reviews
There are no reviews yet.