Description

பரிமேலழகன் (வரலாற்று நாவல்)

கி.பி.1096

இந்த ஆண்டு சோழ மன்னன் குலோத்துங்கனுக்கு முக்கியமான ஆண்டு.

போர்கள் இல்லாத சரித்திர நாவலை எழுத வேண்டும் என்று விரும்பிய போது எனக்கு உதவியது இந்த ஆண்டுதான். அந்த வகையில் எனக்கும் இது சிறப்பான ஆண்டுதான்.

சோழ நாட்டில் சைவம் சரிவர வளரவில்லை.ஆனால் வைணவம் செழிப்பாக வளர்ந்தது. அதற்கு மூலக்காரணமாக விளங்கினார் ஸ்ரீராமானுஜர். வைணவத்தின் வளர்ச்சி குலோத்துங்கனுக்கு பிடிக்கவில்லை.

இதனை கருத்தில் கொண்டு  சோழரது ஆட்சியை ஆராய்ந்து இந்த நாவலை எழுதினேன்.

Additional information

Weight 0.414 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM