Description

உலகத்தில் மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மனித குல வரலாற்றில் எவ்வளவோ மாறாதது பொருட்கள் பயனுள்ளவையாக விளங்கி வந்தனவோ. அதே அளவுப் பொருட்கள், கருவிகள் வழக்கொழிந்து கலப்பைவீட்டின் முன் போய்விட்டன. இருந்த திண்னைகிணறு ஆகியவை அழிந்தொழிந்துள்ளன.

நன்னூல் சூத்திரத்தில் பவணந்தி முனிவர் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று குறிப்பிடுகிறார்.குறிப்பிடுகிறார். இரும்பை உருக்கும் தொழிற்சாலையில் இலக்கியம் படைக்கும் இவரின் இந்த நூல் ஒளி வீசும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு

இவர் இலைய மணி அல்ல அறிவு மணி.
நல்வாழ்த்துகள்.