Description

பாண்டி நாட்டு பைங்கிளிகள் (வரலாற்று நாவல்)

களப்பிரர்களைப் பற்றி நாவல் எழுத முடிவு செய்து அவரை படித்த போது களப்பிரர்களைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்காமல் போனது. அதற்கு காரணம் பிற்காலத்தில் அவர்களை வென்ற மன்னர்கள் அவர்களின் வரலாற்றை அழித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்களுக்கு எந்தவித வரலாறும் இல்லாமல் போகாது. சமயத்தாலும், தமிழ் மொழிகளிலும் பல பொக்கிஷங்களை வழங்கிய களப்பிரர்கள் எந்தவித வரலாறும் இன்றி மறைந்திருக்க மாட்டார்கள்.

களப்பிரர்களால்  விரட்டப்பட்ட பாண்டியவம்ச மன்னன் ஒருவன் இலங்கைக்கு சென்று சிங்களர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான்.

இதை வைத்துக் கொண்டுதான் இந்த பாண்டி நாட்டுப் பைங்கிளிகள் புதினம் எழுதப்பட்டது.

Additional information

Weight 500 kg
Author

Book Type

Paperback

Publication

SEETHAI PATHIPPAGAM

ISBN

978-93-92406-09-6