Description
பாரதியின் புரட்சியும், பாதிக்கப்பட்ட பெண்ணை “ரதி” யாக்கும் சூழலும், வாழ்வில் மீண்டும் ஓர் புதிய பாதியும், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் சேர்ந்தால் எவ்வாறு இருக்குமென்ற தீர்க்கத்தை காகிதத்தில் எழுதினேன்.
அது நிமிர்ந்த நன்னடை கொண்ட “பா(ர)தி” எனும் ஓர் விதவைப் பெண்ணின் கதையாகிப்போனது.
-பாத்திமா பைஸல்
Reviews
There are no reviews yet.