Description
புதுமைப்பெண்ணின் கனாக் காலம்
வரலாற்று மீது ஈடுபாடு கொண்ட ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தன் பிள்ளைகளின் உதவியுடன் கடந்த காலத்திற்கு செல்கிறாள். எங்கு செல்கின்றாள் ? எதைக் காண செல்கின்றாள்? அப்படி அவளின் பிள்ளைகள் எதைக் கண்டுபிடித்தனர்? அப்படி அவள் செல்லும்போது அங்கு அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன ? அவளுடன் யார் யார் வருகின்றனர், அவர்களால் அவள் அடையும் வேதனைகள் என்ன ? ஒவ்வொரு முறை காலப் பயணம் செய்து திரும்பும் போது புதுப்புது சோதனைகள் அவளை சூழ்ந்து கொள்கிறது அதை எல்லாம் அவள் சமாளிக்கின்றாள் . சிரிப்பும், சண்டையும் என்று ஒரே கூத்தாக செல்லும் அவளின் இந்த பயணத்தை படித்து மகிழுங்கள்.
– புதுமைப்பெண்