Description
உடலுக்குப் போடப்படும் விலங்கு – அது பூ விலங்கானாலும் சரி, பொன் விலங்கானாலும் சரி – எந்த காரணத்திற்காக – எந்த விளைவிற்காக போடப்பட்டாலும் கூட அதிலிருந்து தப்பிவிட மனிதனால் முடியும். ஆனால் மனதிற்கு போடப்படும் விலங்கு அப்படியல்ல. அது நிரந்தரமானது. எளிதில் தப்பமுடியாது. எப்படி புறசாட்சிகளுக்கெல்லாம் மேற்பட்டதாய் மனச்சாட்சி விளங்குகிறதோ அப்படிதான் புற விலங்குகளிலிருந்து உயர்ந்து நிற்பது மனவிலங்கு.
இதை அடைந்து மீள்வதைவிட இதில் சிக்காமல் வாழ நேர்வதுதான் யாருக்குமே அமைதியைத் தரும். இந்த உண்மைதான் இந்த நாவலில் உணரப்பட வேண்டிய அம்சம்.
Reviews
There are no reviews yet.