Description

மன்னன் மகன் (பாகம் 1 – 2) (வரலாற்று நாவல் )

பல்லவர்கள் வரலாற்றில் ஒரு காலக்கட்டம் அரியணையில் அமர்வதற்கு உரிமையுள்ளவன் ஒருவன் அவனே முறையான வாரிசு. அவனுக்கு போட்டியில்லை. சண்டையிடவும் யாருமில்லை. ஆனாலும் அதிகார வர்க்கம் அவனை அரியணையில் அமர விடாமல் தடுக்கிறது. அவனும் அதற்காக போராடுகிறான். அவனது போராட்டங்கள் என்ன? அவன் அரியணையில் அமர்ந்தானா? அல்லது வேறு ஒருவன் அமர்ந்தானா? இந்த விவரங்களைச் சொல்கிறது இந்த நாவல்.

இந்த நாவலில் கதாநாயகி இல்லை . கதாநாயகன் இருக்கிறான். அவனை நாவலின் நான்காவது பாகத்தில் தான் காணமுடியும். கதையில் முக்கியமான விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு  கூறப்படுகிறது .

Additional information

Weight 2.282 kg
Author