Description
பெரியாரின் அறிவு எவ்வளவு அகலமாகவும் ஆழமாகவும் பாய்ந்தது, பயன் விளைத்தது என்பதனை எழுதவேண்டும் என்று என் நீண்ட நாள் விருப்பம்.
அவர் படிப்பறிவு மிக்கவராக இருந்து இங்கிலீஷ் போன்ற மொழிகளில் பேசி எழுதி இருந்திருப்பாரேயானால் பலராலும் போற்றப்பட்டிருப்பார்.
அவரது கருத்துகள் கொள்கைகள் களஞ்சியங்களாக தலைப்புவாரியாக வெளியிடப்பட்டுள்ளன. அவை மிகுதியும் தமிழிலும் வெகு சிலவாகப் பிற மொழிகளிலும் உள்ளன. அவை ஆய்வுப் பொருள்களாகப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். அவ்வகையில் இந்நூல் ஒரு சிறு துளி முயற்சி.
Reviews
There are no reviews yet.