Description

மானவர்மன் (வரலாற்று நாவல்)

இலங்கையில் ஆறாம் நூற்றாண்டில் பொத்தகுட்டன் என்ற தமிழ் தலைவன் இருந்தான். அவன் தமிழர்களை ஒருங்கிணைத்துச் சிங்கள மன்னனை அகற்றி தமிழாராட்சியை மலரச் செய்தான். அவனோ அரியணையில் அமராமல் அரியணையில் பலரை அமர்த்தி முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தான். ‘King Maker’ என்று சொல்வார்கள். அப்படி இருந்திருக்கிறான் இந்த பொத்தகுட்டன். இவனைப்பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  இவன் இலங்கையில் தமிழராட்சியை  அமைத்துவிட்டடதால் இலங்கை அரியணையில் அமர வேண்டிய சிங்கள வாரிசான மானவர்மன் காஞ்சிக்கு வந்து பல்லவ மன்னர் நரசிம்மவர்மனிடம் தஞ்சமடைந்தான்.  பிறகு அவர் அளித்த படையுதவியைப் பெற்று இலங்கைக்கு சென்று மீண்டும் சிங்கள ஆட்சியை நிறுவினான்.

Additional information

Weight 0.5 kg
Author

Book Type

Paperback

Publication

SEETHAI PATHIPPAGAM

ISBN

978-93-88697-51-4