Availability: In Stock

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கண உரைத்திறன் (தொல்காப்பியப் பூங்காவை முன்வைத்து) MUTHAMIZH ARIGNAR KALAIGNARIN ILAKKANA URAITHIRAN

100.00

Description

இந்நூலாசிரியர் பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் மு.ஜோதிலட்சுமி அவர்கள், திபெத் இலக்கணக் கூறுகளைத் தொல்காப்பிய எழுத்திலக்கணக் கூறுகளுடன் ஒப்பிட்டு எழுதியக் கட்டுரை,எமது மலாயாப் பல்கலைக்கழகத்தில் வெளியீடு காணும் இந்திய ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை இவரது ஒப்புநோக்கு இலக்கண ஆற்றலுக்கு சான்றாக அமைகின்றது.

இந்நூல் இவரின் 10 வது நூலாகும்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

MJ PUBLICATION HOUSE

Book Type

Paperback

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.