Description

முன்மழைச் சாரல் (உணர்வுகளின் சிறு தொகுப்பு) 

காதல், அன்பு, பாசம், இளமை, தனிமை, துணை, முதுமை, நட்பு என்ற உணர்வுகள் வாழ்வில் இல்லாமல் போய்விடின், வாழும் வாழ்க்கை நரகத்தினை விடக் கொடியது. ஆங்காங்கே தூறும் மழைத்தூறலாய் இவை, காய்ந்து போய் வறண்டு போன வாழ்க்கையை, துளிர்விக்கவே செய்கின்றன.

நான் கடந்த என் வாழ்வின் சில உணர்வுகளை, சிருகதைகளாக்கி, உங்கள்முன் வைத்துள்ளேன். நான் மட்டுமல்ல … நீங்களும் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையும் உடன் உண்டு.

Additional information

Weight 0.5 kg
Author

Book Type

Paperback

Publication

SEETHAI PATHIPPAGAM

ISBN

978-93-88697-33-0