Description
தமிழறிஞருள் தலைசிறந்த அறிஞராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்திரனார் நாமெல்லாம் போற்றி வணங்கத்தக்க வண்டமிழறிஞர்.
சைவம், வைணவம், பவுத்தம், சமணம், கிறித்தவம், முகம்மதியம் அனைத்துச் சமயங்களையும் சமமாகவே கருதி ஒழுகியவர் திரு.வி.க.
“முருகன் அல்லது அழகு” நூலில் தமிழர் நலங் காக்கின்றார். தமிழ்ப் பண்பாட்டைக் காக்கின்றார். இறைநலங் காக்கின்றார். புதுமையான சிந்தனையை விதைக்கின்றார்.
இந்நூல், நக்கீரரின் திருமுருகார்றுப் படைக்கும், அருணகிரியாரின் திருப்புகழுக்கும் ஒரு திறனாய்வு நூல் என்றே இதனைக் கூறலாம்.







Reviews
There are no reviews yet.