Description
புதுக்கவிதை என்னும் காலப்பேராற்றில் ஒரு துளியெனக் கலந்து செல்லும் இந்த “மௌனம் பிழையே” என்ற கவிதைத் தொகுப்பு பெறும் இடம் என்ன என்பதைப் பற்றித்தான் நாம் இங்கு பேச வேண்டியுள்ளது. இது விமர்சனப் பார்வையில் அல்ல. வரவேற்பு மடல் என்ற நிலையில்தான்.
உள்ளடக்க அடர்த்தியும் உருவ நேர்த்தியுமே ஒரு புதுக்கவிதையை வாசகர் மனதில் நிலைக்கொள்ளச் செய்கின்றன. இந்த தொகுப்பில் உள்ள புதுக்கவிதைகளுள் ஏறத்தாழ எண்பது விழுக்காடு இத்தகைய அடர்த்தியையும் நேர்த்தியையும் கொண்டவையே.
Reviews
There are no reviews yet.