Description

யாதுமாகி நின்று (குறு நாவல்)

இறை என்பது ஓர் உணர்வு, நம்பிக்கை கலந்த உணர்வு, உண்டெனில் உண்டு, இல்லையெனில் இல்லை என்பதான நம்பிக்கை. இருக்கிறது என்பதை உணர்ந்த அதுவாகவே மாறி, அதனோடே வாழ்ந்த சித்த புருஷர்கள் பலர் உண்டு. அவர்களில் வெகு சிலரைப் பற்றிய  சிறு புதினம்தான் இது.

ஒவ்வொருக் கோவிலுக்குள்ளும் ஒரு சித்தர் அடக்கம். அந்த சித்தரின் உயிர்ப்பான அருளாசிதான் இன்றளவும் பல கோயில்களை உயிர்ப்போடு வைத்துள்ளது என்பதும் உண்மை.

நான் உணர்ந்தவரை சித்தர்தம் பெருமைகளை வார்த்தைகளில் வடித்துள்ளேன்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-95523-04-2

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.