Description
தலைப்பாகையைப் பொருத்தித் தலைவரென முழங்க சில நிமிடங்களே ஆகின்றன. ஆனால், அவரது தலைமைத்துவத்தை நிரூபிக்க மாதக்கணக்காக ஆகலாம்! வருடமும் ஆகலாம் ஆகாமலும் போகலாம். ‘தலைப்பாகைத் தலைவர்கள்’ பலரைக் காணும் இந்நாளில் ‘தலைமைப்பாகை’ அணிந்தோரைக் காண்பது அரிதென அழகாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
– முனைவர் வாசு அரங்கநாதன்,
– பென்சில்வேனியா, மேற்கத்திய வாசகருக்கென இருந்த கருவூலத்தைத் தமிழர்களுக்கு எளிமையான தமிழில் பகிர்ந்தளித்திருக்கிற இம்முயற்சி போற்றுதற்குரியது. தலைமைக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள விழையும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
Reviews
There are no reviews yet.