Description
வயமான் வாள்வரி (வரலாற்று நாவல்)
ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரீகத்திலும், வணிகத்திலும், வாழ்வியலிலும் வளமைப் பெற்று பெருமையுற்று மங்கா புகழுடன் தரணியே போற்றும் படி வாழ்ந்த தமிழினத்தின் தலைப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றியும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எழுதப்பட்ட புதினம் அகிலத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்ற உண்மையை அனைவருக்குள்ளும் ஆழமாக பதியவைத்து கடலுக்குள் உறங்கும் தமிழாதிப் பட்டினம் பூம்புகாரினை உயிர் பெற செய்து வாசகர்கள் கண்முன்னே உலவ செய்யும் புதினம் இந்த வயமான் வாள்வரி.