Description
வீடு
உணவு, உடை, இருப்பிடம் என்னும் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான வீடு அனைவருக்கும் சாத்தியமானதா? அனைத்துச் சமுதாய மக்களுக்கும் வீடு கிடைத்து விடுகிறதா? சொந்த வீடு என்பது பலரின் கனவாக இருந்தாலும், இது நிஜமாவது எத்தனை பேருக்கு? நிஜமாகும் சொந்த வீட்டிற்குப் பின்னால் எவ்வளவு தியாகங்கள், துன்ப வரலாறுகள்? சொந்த வீட்டில் மனிதனின் வாழ்வு நிலைத்திருக்கிறதா? மனிதனின் தேடல் எதை நோக்கி …? எனச் சமுதாயத்தில் வீட்டிற்கும் மனிதனுக்குமான தொடர்பை உள்ளத்தை தொடும் அழகிய கதை மூலம் விவரிக்கும் அற்புதப் படைப்பு.
Reviews
There are no reviews yet.