Description
சில வருடங்கட்குமுன் சங்கச்செய்யுள்களை யான் ஆராய்ச்சி செய்துவந்தபோது, அவற்றிற் கண்ட சிற்றரசர்களிலே வேளிர் என்று குறிப்பிட்டவர் ஒரு தனியான குலத்தவர் என்பதற்குச் சிலபல சான்றுகள் கிடைத்தன.
வேளிர் விஷயமாக எழுதப்பெற்ற கட்டுரைகளை ஒருங்கு திரட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.