Description
“உலகத்தைவிட அதன் மீது மானுடர்தான் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மீது இருக்கும் உடலையும் ஆனால், அவர்களுள் பலர் தமது உள்ளத்தையும் வருத்திக்கொண்டு. உருக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். சிலர் தமது உடலையும் உள்ளத்தையும் இதமாக ஓடுகிறார்கள்.
இந்த அவசர யுகத்தில் வெறும் ‘கடின உழைப்பு மட்டும் போதாது. திறமையாகவும் இருக்க வேண்டும். திறமையுடன் சேர்ந்த உழைப்புதான்
“ஸ்மார்ட் ஒர்க்”,
Reviews
There are no reviews yet.