Description
இராமனுடைய தோற்றம் முதல் சீதையை மணம்புரிந்தது: காட்டுக்குச் சென்றது: இலங்கையில் இராவணனால் சிறையெடுத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருத்தலை கண்டுப்பிடித்தல், இராவணன் வெல்லப்படுதல், இராமன் சீதையை அழைத்து வந்து அயோத்தியில் ஆட்சிப் புரிந்து, மீண்டும் சீதையைக் காட்டுக்கு அனுப்புதல்,இராமன் மூடி துறந்து வானகம் செல்லுதல் எனத் தனித்தனிக் அமைந்திருந்தாலும் அனைத்தின் சுருக்கமாக அமைந்த உத்தர காண்டமே இராமாயணத்தின் சாரமாக இருப்பதைக் காணலாம்.