Description
வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் கடலில் கடைந்தெடுக்கப்பட்ட அமுதமாக விளங்குவது திருப்பாவை. இந்நூல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது. எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதத்தின் விடியற்காலையில் அனைத்து வைணவத் தளங்களிலும் மொழி வேறுபாடு இன்றி இப்பாடல்கள் இசைக்கப்படுகின்றன. இதுவே இந்நூலின் சிறப்பு.



![அன்பே சிவம் [ANBE SIVAM]](https://gowrabookfair.com/wp-content/uploads/2024/06/10270.png)


Reviews
There are no reviews yet.