Description
தூது என்பது சிற்றிலக்கிய வகைமையுள் ஒன்று. தூது இலக்கியத்துள் முதலாவதாகத் தோன்றிய பெருமை உடையது உமாபதி சிவாசாரியாரின் நெஞ்சுவிடு தூது ஆகும். இதனைத் தொடர்ந்து பின்னாளிலும் சில நெஞ்சுவிடு தூதுகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்றே திரிபுரம் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தம் ஞானாசிரியரான சுப்ரமணிய தேசிகர் மீது பாடப்பட்டதே இந்நூல்.
Reviews
There are no reviews yet.