Description
அண்ணா, கலைஞர் என இருவரோடும் இணைந்து கழகப் பணி ஆற்றிய பெருமைக்கு உரியவர் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள். இவர் அண்ணாவைப் பற்றி மாலைமணியிலும், தென்னகம் வார இதழிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் கலைஞரது படத்தைத் திறந்து வைத்துப் பேசிய சொற்பொழிவு, வானொலியில் குறளமுதம் நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் என்னும் மூன்றும் இணைந்த ஒரு தொகுப்பே இந்நூல்.
Reviews
There are no reviews yet.