Description
“எனது நாடக வாழ்க்கை” என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடகக் கலைஞர் ஔவை தி. க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்கை; அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய அரசியல் வாழ்க்கை; அவரை ஒத்த கலைஞர் பலரின் வாழ்க்கை; அவர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய தமிழ் அறிஞர் பலரின் வாழ்க்கை; அரசியல் தலைவர் பலரின் வாழ்க்கை; அப்பொழுதிருந்த நாடக ஆசிரியர் பலரின் வாழ்க்கை; அப்பொழுது நிலவிய நாடகங்களின் விளக்கங்கள்,
யார் யார் நாடகங்களில் பயிற்சி பெற்றுத் திரைத் துறைக்குச் சென்று புகழெய்தினரோ அவர்தம் வாழ்க்கை என்று பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் இந்த ஒரு நூலின் வாயிலாகவே படித்து, அறிந்து இன்புறலாம்.








Reviews
There are no reviews yet.