Description

படித்தும், கேட்டும், வியந்த பல விடயங்களை உள்ளடக்கியது இந்த கட்டுரைக் கதம்பம். உலகில், சில நாட்களை முக்கியமான தினங்களாக கொண்டாடுகின்றோம். ஏன், எதற்காக கொண்டாடுகிறோம், எப்போது ஆரம்பித்தது என்று நான் யோசிப்பதுண்டு, இதைப் போன்றே, ஆர்வத்தில், பலவற்றைத் தெரிந்து கொண்டேன், வலைப்பின்னல் உதவியுடன். ஆனால், இவை எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தது. இவற்றைத் தமிழில் எழுதினால், பலருக்கும் பயனளிக்கும் என்று தோன்றியதின் விளைவு இந்த கட்டுரைக் கதம்பம். இதில் பல கட்டுரைகள் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். படியுங்கள், உங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “கட்டுரைக் கதம்பம் KATTURAI KADHAMBAM”