Description
தமிழ் இலக்கியச் சிறப்புப் பொருந்திய பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். அதனை இன்று உலகமே கொண்டாடி மகிழ்கிறது. பலவாறான உரைகளும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு வழங்கும் உற்சாகத்தினாலும் ஊக்கத்தினாலும் இன்று பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர்கள்வரை அனைவரும் திருக்குறளைப் படித்து மகிழ்கின்றனர். மனனப்பயிற்சி செய்பவர்களுக்கு எளிதில் பயன்படும் வகையில் திருக்குறள் மூலம் மட்டும் அமையின் சிறப்பு என்கிற நோக்கத்திலும், உரையில்லாமல் தனியாக படித்துச் சுவைப்பதற்குரிய நிலையிலும் திருக்குறள் மூலம் மட்டும் இந்நூல்








Reviews
There are no reviews yet.