Description

குழந்தைகளுக்கு நடக்க கற்றுக்கொடுப்பது போல, பேச கற்றுக்கொடுப்பது போல ஒவ்வுருவரும் வாழ்வில் மேலும் மேலும் மேலே வந்து வாழ்கையின் வெற்றியை அடைவதற்கு தன்னம்பிக்கை ஊட்டுவதே இப்புத்தகத்தின் நோக்கம். தன்னைபிக்கையே வெற்றிக்கான வழிகாட்டு.
தடைகள் அனைத்தும் படிகட்டுகளே என கூறி உங்களை தலை நிமிர்ந்து நடைபோட இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் அச்சமில்லை!