Description
செம்மொழித் தமிழ் எண்ணற்ற இலக்கியங்களைப் பெற்றது. சங்க காலம் முதலாக இக்காலம் வரை எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தோன்றியிருக்கின்றன. இலக்கியம், ஆய்வு என்னும் இரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. இணைந்தும் இணை யாகவும் செல்பவை. அவ்வகையில் தமிழ் இலக்கியக் களத்தில் சிறப்புற்றிருக்கும் சங்க இலக்கியம், சிற்றிலக்கியம், நாட்டுப்புறவியல், ஆன்மீகம் என்னும் களங்களில் நின்று இருபத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகளை ‘நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்’ என்னும் தலைப்பின் கீழ் வழங்கியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் நுட்பமாகப் பேசப்பட்ட பொருட்கள் ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கம் பெறுகின்றன. நாட்டுப்புறவியல் கட்டுரைகள் நாட்டுப்புறத் தொன்மம், வழிபாடு, விழா, பழமொழி, நாட்டுப்புறப் பாட்டு என்னும் களங்களில் செயல்படுகிறது.








Reviews
There are no reviews yet.