Description
பேராசிரியர் க அன்பழகனார் அவர்கள், இனவுணர்வு, மொழியுணர்வு, அழுத்தமான கொள்கை உணர்வு ஆகியவற்றை நெஞ்சில் பதித்து அவற்றைப் பரப்பிடவே உறுதிப்பூண்டு, அந்த உறுதியானது எள்ளளவும் குறையாமல், தனது பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதன்படி தமிழர்களுக்கு தொண்டாற்றி வருபவர். தமிழர்களின் இல்லத்திருமணங்களில் எந்த முறை கடைப்பிடிக்கப் பட வேண்டும் என்பது மட்டுமின்றி, தமிழர்களின் வாழ்க்கைமுறை, தன்மானம் போற்றும் முறை என அவர் தமிழ் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டுமென விரும்பிய அனைத்தையும் இந்நூலில் அழகுப்பட சொல்லியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.