Description
எழுத்தின் தோற்றம், மொழி வளர்ச்சி, பண்பாட்டின் வழியே பழக்க வழக்கங்கள், மொழிவழியே இனத்தின் அடையாளங்கள் என அக்கால வாழ்க்கை முறை சுட்டப்படுகிறது.
பழங்கால பண்போட்டத்தில் தொல்காப்பிய நூற் பாக்களை அடிப்படையாகக் கொண்டு தெள்ளிதின் உணர்ந்து ஆராய்ந்து விளக்கும் அருமை இந்நூலுள் வெளிப்படுகிறது. சாமி சிதம்பரனாரின் நுண்மாண் நுழைபுலத்தால் விழைந்த
இந்நூல் ஏற்கெனவே “தொல்காப்பியத் தமிழர்” என்னும் பெயரில் பல்லாண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது.








Reviews
There are no reviews yet.