Description

நீ
குனிந்த தலை நிமிராமல்
உன் முகத்தை
மண்மகளுக்கு
அர்பணித்த படியே
நடந்து வருகின்றாய்
உயிரற்றவையெல்லாம்
உன் அழகை கண்டு ரசிப்பதைப்
பார்க்கும் போது
உயிருள்ள நான்
உயிரற்றுப் போகிறேன்.

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “விழிகளால் பேசு VIZHIGALAL PESU”